Cauvery Water
📅 Date :
03 August 2026
🕒 Time :
05:09 AM
📍 Venue :
Aavin Entrance
🏷 Status :
Completed
நீதியை காக்க... தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட... ஒன்றிணைவோம்!
தமிழகத்தின் நலன், விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள், ஜனநாயக வழியில் நமது கருத்தை வலியுறுத்தும் இந்த அறப்போராட்டத்தில் அனைத்து வழக்கறிஞர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
📅 நாள்: 03.08.2026, திங்கட்கிழமை
🕜 நேரம்: மதியம் 1.30 மணி
📍 இடம்: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு
"ஒன்றுபட்ட குரலே உரிமையை பாதுகாக்கும் வலிமையான ஆயுதம்."
← Back to Events